இ- சேவை மையத்தில்

img

பொள்ளாச்சி அருகே சிதிலமடைந்த அரசுப்பள்ளி இ- சேவை மையத்தில் கல்வி கற்கும் அவலம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டியில் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு  வருகிறது.